கோயம்புத்தூர் கஞ்சா கடத்தியவர் கைது நமது நிருபர் ஜூன் 2, 2019 வை மாவட்டம், பொள்ளாச்சி கேரள எல்லையிலுள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.